20 மார்ச், 2011

Mr Smith Goes to Washington | மிஸ்டர் ஸ்மித் கோஸ் டூ வாஷிங்டன்

Mr Smith Goes to Washington | மிஸ்டர் ஸ்மித் கோஸ் டூ வாஷிங்டன்

Alfred Hitchcock - Master of Suspense | ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்

Alfred Hitchcock - Master of Suspense | ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் - மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்

Ronin - World Cinema | ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்

Ronin - World Cinema | ரோனின் - மாஸ்டர் இல்லாத சாமுராய்

The International | தி இ‌ண்டர்நேஷனல்

The International | தி இ‌ண்டர்நேஷனல்

17 மார்ச், 2011

அரசியல்

 இன்றைய அரசியல் நிலைமை மிக மோசமாக உள்ளது ,அரசியல் படுகொலைகள் ,மலிவாகவும் (சாதிக்பாஷா ராசாவின் நண்பர் ),கூட்டணி காமெடிகளும் தமிழகத்தை மிக மோசமான இடத்துக்கு சென்றுவிட்டது ,கொடுமை ,தமிழனின் நிலைமை  அய்ய்ய்யோஓ பாவம் தமிழகம்

24 ஜனவரி, 2011

தனக்கு லாபம் வரும் எனில், முதலாளித்துவம் தனக்கான சவப்பெட்டியைத் தானே தயாரித்துக்கொள்ளும்” அதில் அர்த்தம் ஊள்ளது வரலாறு தான் நமது வழிகாட்டி

22 ஆகஸ்ட், 2010

desiyam

               தேசியம்
 ஆட்டுக்கார சிறுமியின்
 கிழிந்த பாவாடையிலும்
 உழவனின் கோவணதிலும்
 கதிர் சுமக்கும் பெண்ணின்
 நைந்த ரவிக்கையிலும்
 நமது தேசியக்கொடியின்
 வட்டம் தெரிகிறது !
 சோளக்கொல்லையில்
 குருவியோட்டும் -சிறுவனின்
 பசித்த குரலிலும்
 மூணாம் சாமத்தில்
 வீறிடும் ஏழைகுழந்தையின்
 வறண்ட ஓலத்திலும்
 நமது
 தேசியகீதம்
 ஒலிக்கிறது !
 விஷ சாராயம்
 குடித்து -கூட்டம்
 கூட்டமாக மடிவதில்
 நமது சமத்துவம்
 தெரிகிறது!
 அரசியல்வாதிகள்
 அள்ளிவிடும்
 கரன்சிமழையில்
 நம் பொருளாதார -உயர்வு
 தெரிகிறது !(இன்னும் )
          --தணிகைபாரதி

03 ஆகஸ்ட், 2010

BIRTH OF CINEMA

History of Cinema

History of the Motion Picture

The Great trainrobbery (1903)

Hollow Man part 1

The Making Of: INCEPTION