"பாதை இல்லையென்று கலங்காதே, உருவாக்கு! என புரட்சி இலக்கியங்கள் எனக்குப் போதித்திருக்கின்றன." - தோழர் லெனின்
16 டிசம்பர், 2010
26 செப்டம்பர், 2010
22 ஆகஸ்ட், 2010
desiyam
தேசியம்
ஆட்டுக்கார சிறுமியின்
கிழிந்த பாவாடையிலும்
உழவனின் கோவணதிலும்
கதிர் சுமக்கும் பெண்ணின்
நைந்த ரவிக்கையிலும்
நமது தேசியக்கொடியின்
வட்டம் தெரிகிறது !
சோளக்கொல்லையில்
குருவியோட்டும் -சிறுவனின்
பசித்த குரலிலும்
மூணாம் சாமத்தில்
வீறிடும் ஏழைகுழந்தையின்
வறண்ட ஓலத்திலும்
நமது
தேசியகீதம்
ஒலிக்கிறது !
விஷ சாராயம்
குடித்து -கூட்டம்
கூட்டமாக மடிவதில்
நமது சமத்துவம்
தெரிகிறது!
அரசியல்வாதிகள்
அள்ளிவிடும்
கரன்சிமழையில்
நம் பொருளாதார -உயர்வு
தெரிகிறது !(இன்னும் )
--தணிகைபாரதி
ஆட்டுக்கார சிறுமியின்
கிழிந்த பாவாடையிலும்
உழவனின் கோவணதிலும்
கதிர் சுமக்கும் பெண்ணின்
நைந்த ரவிக்கையிலும்
நமது தேசியக்கொடியின்
வட்டம் தெரிகிறது !
சோளக்கொல்லையில்
குருவியோட்டும் -சிறுவனின்
பசித்த குரலிலும்
மூணாம் சாமத்தில்
வீறிடும் ஏழைகுழந்தையின்
வறண்ட ஓலத்திலும்
நமது
தேசியகீதம்
ஒலிக்கிறது !
விஷ சாராயம்
குடித்து -கூட்டம்
கூட்டமாக மடிவதில்
நமது சமத்துவம்
தெரிகிறது!
அரசியல்வாதிகள்
அள்ளிவிடும்
கரன்சிமழையில்
நம் பொருளாதார -உயர்வு
தெரிகிறது !(இன்னும் )
--தணிகைபாரதி
03 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)