ஊழலுக்கு எதிராக ஒரு கிழவன் போடும் நாடகத்தில் ,ஆர்ப்பரிக்கும் இந்த மானகேட்டதேசம், எம் இனம் அழிந்தபோது கண்மூடி கொண்டதை ,மனிதாபிமான இரக்கம் காட்டாததை ,இந்த நாட்டின் சாதிய கொடுமைக்கு எதிராக கவலைபடாத ஹசாரேக்கள் ,தூக்கை எதிர்நோக்கி இருக்கும் எம் உறவுகளுக்கு கவலைபடாத மீடியாக்கள் ,த்தூ ,நான் இந்தியன் என்பதை வெறுக்கிறேன் ,கொலைக்கு கொலைதான் தீர்வு என்றால் ,மனிதம் எப்படி புனிதமாகும் ,இரக்ககுணமும் சகிப்புத்தன்மையும் தானே மனிதனை மேம்பட்டவனாக பரிணமிக்கசெய்கிறது,மன்னிப்பதுதானே உலகத்தின் அனைத்து மதங்களும் ,வேதங்களும் ,தத்துவங்களும் சொல்லும் மேம்பட்ட பண்பு ,ஒரு உயிருக்காக (ராஜீவ் காந்தி )ஒரு இனத்தையே(ஈழம் )அழித்து,இனகலப்ப்டம் செய்து வரலாற்றை திருத்தி எழுத நினைக்கும் ,மனிதர்குல மாந்தர்கள் ,இன்னும் சினம் குறையாத அகோரபசியுடன் ,'அகோரி'களாகி ,எம் உறவுகளின் (பேரறிவாளன் ,சாந்தன் ,முருகன் )உயிரைகுடிக்க அலைகிறார்கள் ,தமிழ் உங்களை மன்னித்தாலும் ,உலகமனித சமூகம் மன்னிக்காது ,உலக வரலாறு மன்னிக்காது,ஹிட்லரை இந்த உலகசமூதாயம் எப்படிஅருவெறுப்பாக ,அசிங்கமாக ,அரக்கனாக ,மனிதகுல எதிரியாக நினைக்கிறதோ ,அதைவிட மிக கேவலமான பழிசொல்லுக்கு ஆளாகிவிட்டிர்கள் ,உங்களை இந்த உலகம் ஒருபோதும் மன்னிக்காது,எம் தமிழினம் உங்களை வேரறுக்கும் ?!??????????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக