வாழ்க்கை எப்போது சுவாரஸ்யம் பெறுகின்றது தெரியுமா?
நினைத்துக்கூட
பார்க்க முடியாத நிகழ்வுகள் நடக்கும் பொதுதான்... சரி பாரில் தனியாக
சரக்கு அடித்து விட்டு எதிரில் அறிமுகமில்லாதவரிடம் உளரும் டைப்பா
நீங்கள்...?? அப்பஇந்த படம் உங்களுக்கானதுதான்
=====================
ஹிட் லிஸ்ட் படத்தின் கதை என்ன?,
சில நாட்களில் நாம்
நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அடிமேல் அடி விழும்,... அப்படி
விழுந்தால் இன்று யார் முகத்தில் முழித்தோம் என்று செக் பண்ணி பார்ப்பது
தமிழனின் மரபு சார்ந்த விஷயம்.
நீங்கள்
காலையில் எழுந்து இருக்கின்றர்கள்...12 வருடம் உழைத்த கம்பெனி இன்று
உங்களுக்கு புரோமோஷன் கொடுக்க போகின்றது என்று சந்தோஷமாக இருக்கின்றீர்கள்
காலையில் அந்த சந்தோஷத்தை கெடுக்க ஒரு போன் வருகின்றது...
ஓத்தா
பாடு மவனே கை நீட்டி காசு வாங்கினியே... எப்ப கொடுக்க போற..??? இன்னும்
ஒரு வாரம் டைம் அதுக்குள்ள கொடுக்கலை பருப்பு பரதநாட்டியம் ஆடும் என்று
சொல்கின்றான் கடன் கொடுத்த அந்த ஊர் தாதா...
எப்படி
இருந்தாலும் பிரமோஷன் வந்து விடும் வந்து விட்டால்... இந்த கடகை கொடுத்து
விட்டு நிம்மதியாக இருக்கலாம்... ஒம்மால கை நீட்டி காசு வாங்கனது
உண்மைதான் அதுக்காக என்ன வேண்டுமானாலும் காலையில் போனில் பேசிடறதா?? பணம்
வந்ததும் அவன் மூஞ்சில விசிறி அடிச்சிட்டு அவன் இருக்கவேண்டிய திசைக்கே
திரும்ப கூடாது என்று நினைக்கின்றீர்கள்...
புரமோஷன் கொடுக்க வேண்டிய மீட்டிங் நடக்கின்றது... உங்கள் பெயர் அறிவிக்க போகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் வேலையில் உங்களை விட ஜுனியர் அதுவும் வருட ஜுனியருக்கு அந்த புரமோஷனை எடுத்துக்கொடுக்க உங்களுக்கு எப்படி இருக்கும்......
சார் அந்த பண்ணாடைக்கு எதுவும் தெரியாது...பைல் பாதுகாப்பு அறையில் எழாவது ராக்கில் எந்த பைல் இருக்குன்னு எனக்குதான் தெரியும் என்று வெதும்புகின்றீர்கள்..
சரி
வீட்டுக்கு போய் தன் மனைவியிடம் தன் சொந்த கதையும் சோககதையும் சொல்லாம்
என்று நினைத்து போனால் உங்கள் வீட்டு பெட்ரூமில் இருந்து தலைகளைந்த படி
சட்டை பட்டன் போட்ட படி, சாரி மச்சி என்ற படி உங்கள் பால்ய சிநேகிதன்
வெளியே வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்....??? மனைவியை பார்த்தால்
அவள் ஆடுதிருடிய திருடி போல முழுக்கின்றார்...
உங்கள் வயிறு எரியாது??? கண்டாரஓழிமுண்டை அப்படி என்னடி உனக்கு குறைவச்சேன் என்று புலம்புவீர்கள் அல்லவா???
மனம் வெறுத்து போய் பாருக்கு போகின்றீர்கள்.... அங்கு நடந்த கோவத்தை மனதில் வைத்தபடி குடிக்கின்றீர்கள்..
அங்கு ஒருவன் உங்களுக்கு நட்பாகின்றான்..அவன் இனி நீ என் நண்பன் உன் வேதனையை நான் தீர்ப்பேன் என்று வாக்கு கொடுக்கின்றான்...
யார் மீது எல்லாம் கோவம்.. அவர்களை என்ன செய்யலாம்
என்று
கேட்க அவர்களை கொலை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றீர்கள்... அப்படியா ?
அப்ப நீங்க அவுங்க பேரை எல்லாம் வரிசையா எழுது என்று அவன்
சொல்லுகின்றான்....அதில் உங்கள் துரோக நண்பன், மனைவி, கடன் கொடுத்தவன்,
புரமோஷனை தட்டிப்பறித்தவன் என்று எல்லா பெயரையும் எழுதுகின்றான்....
அவன் சொல்லுகின்றான்.... நீ என் நண்பன்... நாளையில் இருந்து இவர்கள் நீ எழுதி கொடுத்த வரிசைபடி இறப்பார்கள் என்று சொல்லுகின்றான்...
போதையில்
நீங்களும் இதை நான் எப்படி நம்புவது என்று கேட்கின்றீர்கள்... அவன் ரொம்ப
கேஷூவலாக டிவியை காட்டி அன்று மாலை நகரில் நடந்த படுகொலை செய்தி
ஒளிபரப்பாகின்றது.. அதன நான்தான் செய்தேன் என்று சொல்லுகின்றான்.....
போதையில்
போய் வீட்டில் படுத்து விட்டு ஆபிசுக்கு வந்தால் முதல் கொலை நடந்து
இருக்கின்றது.... உங்களுக்கு எப்படி இருக்கும்?? மேலும் படத்தை திரையில்
பாருங்கள்....
===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.........
சார்
படத்தை பத்தி பல சுவாரஸ்யங்கள் முன்னையே சொல்லிட்டிங்க... அதனால் நாங்க
படத்தை திரையில் பாத்துக்கறம்னு யாராவது ஒருத்தன் சொன்னிங்களா? இன்னும்
சொல்லுங்கன்னு சொன்ன என்ன அர்த்தம்.. போ போய் படத்தை பாரு..
=================
படக்குழுவினர் விபரம்
Directed by William Kaufman
Produced by
Freddy Braidy
Rich Cowan
Johnny Martin
Written by
Chad Law
Evan Law
Starring
Cuba Gooding, Jr.
Cole Hauser
Cinematography Mark Rutledge
Distributed by North by Northwest Entertainment
Motion Picture Corporation of America
Stage 6 Films
Release date(s) April 3, 2011
Country United States
Language English
Budget $6 million
Produced by
Freddy Braidy
Rich Cowan
Johnny Martin
Written by
Chad Law
Evan Law
Starring
Cuba Gooding, Jr.
Cole Hauser
Cinematography Mark Rutledge
Distributed by North by Northwest Entertainment
Motion Picture Corporation of America
Stage 6 Films
Release date(s) April 3, 2011
Country United States
Language English
Budget $6 million
============
படத்தின் டிரைலர்...
======================
பைனல்கிக்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக