12 ஜூலை, 2011

இதயத்திலிருந்து தேத்யூஸ் ரோசேவிச் - தமிழில் பினாகினி

நான் பார்த்தேன்
ஒரு விசேசமான சமையல்காரனை

வாயினுள் கையை விட்டு
கீழே இறக்கி
ஆட்டின் தொண்டை வழியே
துடிக்குமதன் இதயத்தைத் தொட்டு
முஷ்டியை இறுக மூடி
ஒரே குத்தில் கிழித்து .....

ஆம் ஐயா!

அவன்தான்
ஸ்பெசலிஸ்

கருத்துகள் இல்லை: